News

‘கோயம்புத்தூர் வீதிகள் கூறும் வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

கோவை பற்றிய பல வரலாற்று நூல்களை எழுதி வரும் எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன் எழுதிய “கோயம்புத்துர் வீதிகள் கூறும் வரலாறு” நூலின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இந்நூலை வெளியிட, […]

General

நிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்! ஜப்பான் திட்டம்

நாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் அறிவியல் புனைகதை திரைப்படங்களில் வரும் நிகழ்வுகள் நம் நிஜ வாழ்க்கையிலும் நடந்தால் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பது உண்டு. அதிலும் ஒரு ரயிலில் மனிதர்கள் வெவ்வேறு கிரகங்களில் பயணம் […]

News

தமிழக சுகாதார துறைக்கு 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் வழங்கிய ஈஷா

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடம் வியாழக்கிழமையன்று வழங்கப்பட்டது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு சர்தார் படேல் விருது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு, கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டிற்கான, சர்தார் படேல் (ICAR) விருதை, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய […]

News

கோவை சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்த நிலையில், சித்திரை சாவடி தடுப்பணையில் […]

News

பள்ளி, கல்லூரி பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ளதை ஒட்டி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 44 வது சர்வதேச […]

News

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் நதிஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள தேசிய மாணவர் படை பட்டாலியன்-2 சார்பில், தேசிய மாணவர் […]

News

கொடிசியாவில் நாளை துவங்கும் புத்தகத் திருவிழா ரூ. 3 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை ஆகும் என தகவல்

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ரூ.3 கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனை ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை புத்தகப் பிரியர்களுக்கும், இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு […]

News

குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆய்வு

கோவை வடவள்ளி, குருசாமி நகர், லட்சுமி நகர், பொம்மனாம்பாளையம் பிரிவு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆகிய முடிவுற்ற இடங்களை நேரில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், […]

News

நவம்பர் 1 ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்! – வானதி சீனிவாசன்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உருவான தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதால் தமிழக மக்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கோவை […]