News

பில்லூர் அணையிலிருந்து நீர் பவானி ஆற்றில் செல்வதை அமைச்சர் நேரில் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் பவானி ஆற்றில் செல்வதை சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது, மழை வெள்ளம் போன்ற […]

News

இன்று 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரசு மருத்துவமனை நர்சிங் கண்காணிப்பாளர் உட்பட கோவையில் மொத்தம் 228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கோவை வைசியாள் வீதியை சேர்ந்த 5 வயது குழந்தை உள்பட 4 பேருக்கும், மாதம்பட்டி செல்லப்பகவுண்டன்புதூரை […]

Health

இந்த விதிமுறைகளுடன் ஜிம்முக்கு செல்லவேண்டும்

கொரோனா தாக்கத்தால் கடந்த சில மாதங்களாகவே ஜிம்கள் திறக்கப்படாத நிலையில் வரும் 10ம் தேதி முதல் ஜிம்கள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (8.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது அந்த பட்டியலைக் கீழே காணலாம்:

News

கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர் தூவி அஞ்சலி

கோவை குறிச்சி பகுதி திமுக சார்பில் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (7.8.2020) […]

News

 சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின் மூலம் வங்கி கடன் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தகவல் தெரிவித்துள்ளார். […]

Education

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இதன் கீழ் இயங்கிவரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து (10) இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2020-2021 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகத்தின் […]

News

கோவை மக்கள் சேவை மையத்தின் தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டம்

கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் தேசிய கைத்தறி தின நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மக்கள் சேவை மைய தலைவர் வானதி சீனிவாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இந்துஸ்தான் கலை […]