News

2,500 ரூபாயில் விமானதில் பறக்கலாம்

சிறுநகரங்களுக்கு இடையில் விமான சேவையை பிரபலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள உதான் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (27.4.17) சிம்லாவில் தொடங்கி வைத்தார். இமாசல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் சிம்லாவிலிருந்து டெல்லிக்கு முதல் விமானப் […]

News

தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு காண தாமரை மலர வேண்டும்.

– வானதி சீனிவாசன் பேட்டி தமிழகத்தின் வறட்சி காரணமாக பல விவசாய குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் இல்லை. விவசாய கடன்களினால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் […]

News

கோடை வெயிலை சமாளிக்க போலீசாருக்கு சோலார் தொப்பி

ஆண்டு முழுவதும் விடுமுறையின்றி தொடர்ந்து பணியாற்றும் துறைகள் சில மட்டுமே உள்ளது. அதில் காவல்துறை முக்கியமானதாகும். விடுமுறையின்றி ஆண்டு முழுவதும் காவல்துறையினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாமலும், குற்ற சம்பவங்கள் […]

News

“வானொலியின் தந்தை” மார்க்கோனி பிறந்த நாள்

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். ‘நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர். ‘ […]

News

கோவை கவிஞருக்கு “தமிழ்ச்செம்மல் விருது”

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பெருமைக்குரிய விருதான “தமிழ்ச்செம்மல் விருதை” இன்று (25.4.17) மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிச்சாமி, கோவை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைவருமான சிந்தனைக்கவிஞர் டாக்டர். கவிதாசனுக்கு வழங்கினார்.

News

புதுமைப்பித்தன் பிறந்தநாள்

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருத்தாசலம்(ஏப்ரல் 25, 1906 – ஜூன்30,1948) மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் […]

News

மீன் பிடிக்கும் ரோபோ

லயன்ஃபிஷ் எனப்படும் மீனை கொண்டு புதுமையான சமையல் போட்டி பெர்முடாவில் நடத்தப்பட்டது. தனது உணவுக்காக மற்ற அரிய வகை மீன்களை அழித்துவரும் லயன்ஃபிஷ்-ன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெர்முடா நாட்டு உணவகம் ஒன்று லயன்ஃபிஷ்-ஐ வைத்து […]