கோவை கவிஞருக்கு “தமிழ்ச்செம்மல் விருது”

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பெருமைக்குரிய விருதான “தமிழ்ச்செம்மல் விருதை” இன்று (25.4.17) மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிச்சாமி, கோவை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைவருமான சிந்தனைக்கவிஞர் டாக்டர். கவிதாசனுக்கு வழங்கினார்.