நேரு கல்லூரியில் சந்திராயன் 3 யின் நேரடி ஒளிபரப்பு

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் சந்திராயன் 3 நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் வரலாற்றுச் சாதனை நிகழ்வின் நேரடி காட்சியை மிக பெரிய திரையில் ஒளிபரப்பு மற்றும் உயரமான ராக்கெட் வடிவிலான கேக் கட்டிங் காட்சி ஆகியவை புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு, திருமலையாம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திரையரங்கு வளாகத்தில் நடைபெற உள்ளது.