ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்சில் ஆதரவற்ற முதியோருக்கு அன்னதானம்

கோவை காந்திபுரத்தில் அமைத்துள்ள ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் சார்பில் 60 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோருக்கு இலவச உணவு மூன்று வேளையும் தினமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை உணவு 8 மணி முதல் 9 மணிவரை, மதிய உணவு 12 மணி முதல் 2 மணி வரை, இரவு உணவு 7 மணிமுதல் 8 மணிவரை ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்சின் கேன்டீனில் வழங்கப்படும்.