கோவையில் சிறப்பு வரிவசூல் முகாம் நாளை துவக்கம்

கோவை மாநகராட்சியில் ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்களுக்கு சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

நடப்பு 2022-23-ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக பொதுமக்கள் வசதி கருதி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

கீழ்க்கண்ட வார்டுகளில் முகாம் நடைபெறும்