கே.பி.ஆர் குழுமத்தின் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

காட்டன் அஸோஸியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கொண்டாட்டப்பட்ட இந்திய பருத்தி சங்கத்தின் நூற்றாண்டு விழாவில்
அவரது சாதனைகள் மற்றும் இந்திய ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கான முக்கிய பங்களிப்புகள் ஆகியவற்றிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.