ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் காக்க… காக்க… சிறப்புரை

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பரிவு அமைப்பு சார்பில் இன்று (29.04.2018) காக்க… காக்க… என்ற தலைப்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா நவீன ஆபத்துகளில் இருந்து வருமுன் காப்பது பற்றி சிறப்புரை ஆற்றினார்.