பிறந்தநாள் வாழ்த்து

கோவை நாடார் சங்க துணைத் தலைவர் மற்றும் துரைசிங் ஸ்டோர் உரிமையாளர் கே.டி. சோமசுந்தரம் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் தொழிலதிபர் ராமசாமி. இதில் பாண்டியன் சோப் உரிமையாளர் அருள், தொழிலதிபர்கள் ரங்கன், ஸ்ரீதர், தண்டபாணி, ராமு, சேகர், பொன்னுசாமி, லோகு, கண்ணப்ப நகர் வியாபார சங்க பொது செயலாளர் வி.ஆர். வேலுமணி, மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.