சூப்பர்ஸ்டாரின் அடுத்த பிரவேசம்!!!

கமல் அரசியல் களத்தில் குதித்த பிறகு ரஜினியின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர் பார்த்திருந்த ரசிகர்களுக்கு, சூப்பர்ஸ்டார் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இச்செய்தியை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.