கோல்டன் பாய் பர்கர்– விலை வெறும் ரூ. 4,41,305 மட்டுமே

நெதர்லாண்டை சேர்ந்த உணவாக உரிமையாளர் உலகத்தின் மிகவும் விலையுர்ந்த பார்க்ரை தயாரித்துள்ளார். கோல்டன் பாய் என கூறப்படும் இதில் தங்க துகள்கள், குங்குமப்பூ போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை 4,41,305 ரூபாய் என கூறப்படுகிறது.