முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மகேந்திரன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை (08.07.2021) திமுகவில் இணைந்தார்.

ம.நீ.ம கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்து பதவி விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.