பென்சனர் கூட்டமைப்பு சார்பில் 15 லட்சம் நிவாரண நிதி

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு (ABMKPK) சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 15,07,300 ரூபாயை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களிடம் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ராஜண்ணன் தலைமையில், மாநில பொருளாளர் ராமசாமி, அமைப்பு செயலாளர் தங்கராசா, தலைமை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, வட்டாரக் கிளை பொறுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து அமைச்சரிடம் வழங்கினார்கள்.