மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும் – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மக்கள் நலம் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனவும் மருத்துவர்களான நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள் என்றும் இந்திய மருத்துவர்கள் தின வாழ்த்து கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும்; முன்களவீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும் என தெரிவித்து, இது மக்களின் அரசு மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும் என செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.