நன்றி #கர்ணன் – தனுஷ் டுவீட்

சமீபத்தில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பிலும், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் பலதரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இது பலரிடமும் பேசும் பொருளாக தற்பொழுது இருந்துவருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது டுவீட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தருவிக்கும் வகையில் நன்றி #கர்ணன் என்று பதிவிட்டுள்ளார்.