நன்னெறிக்கழகம் சார்பில் உடல் நலம் பற்றி சிறப்பு சொற்பொழிவு

கோவை நன்னெறிக்கழகம் இன்று (14.3.2021) சிறப்பு சொற்பொழிவு ஒன்றை இந்திய தொழில் வர்த்தக சபையில் நடத்தியது. ‘இன்னும் நலமாய், இனியும் நலமாய்’ என்ற தலைப்பில் ஆரோக்கிய சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மரு.கு.சிவராமன் சிறப்புரை வழங்கினார்.

நன்னெறிக்கழக தலைவர் இயகோகா சுப்ரமணியம் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.