கோவையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் …

கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அண்மையில் கொரோனாவிற்கான தடுப்பூசி முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேல் மற்றும் இணை நோய் உடைய 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவையில் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் பொதுமக்கள் நலனுக்காய் தெரிவிக்கப்பட்டுள்ளது :