வெள்ளி விழா காணும் தி சென்னை சில்க்ஸ்

கோவை ஒப்பணக்கார வீதியில் 1996 ல் துவங்கப்பட்ட  தி சென்னை சில்க்ஸ் தற்பொழுது தனது 25 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதை கொண்டாடும் விதமாக புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன், மிக பிரமாண்டமாய் விரிவுபடுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இவ்விழாவில் இதன் நிர்வாக இயக்குனர்கள் ஆறுமுகம், பரஞ்சோதி, ஏகாம்பரம், கண்ணபிரான் குடும்பத்தினர் மற்றும் மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், அனைத்து புது வரவுகளுக்கும் 10% சிறப்பு சலுகை அக்டோபர் 1 முதல் 6 வரை வழங்கப்படுகிறது என கிளையின் இணை மற்றும் துணை முதன்மை மேலாளர்கள் தெரிவித்தனர்.