கந்தசஷ்டி விரதம்

முருகனின் விரதங்களில் சிறப்பாக கருதப்படும் கந்தசஷ்டி விரதம் இன்று (25.10.17) கோவையில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.