தங்கம் விலை இன்று 16 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.39,352-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.2 குறைந்து ரு.4,919-க்கும் விற்பனையாகிறது.