ஆயிரம் ரூபாய் வரை குறைந்த தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,008 ரூபாய் குறைந்து 40,320 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 126 ருபாய் குறைந்து 5,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.