27ஆம் தேதி முதல் கோவையில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டு ஒரு சில விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் கோவையில் இருந்து பெங்களூருக்கு அலையன்ஸ் ஏர் சார்பில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய விமான சேவை துவங்கப்பட உள்ளது.

இந்த சேவை செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் இயக்கப்படும் நேரம் குறித்த விபரங்களை கீழே காணலாம்.