30 விழுக்காடு பாடங்கள் குறைப்பு?

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 30 விழுக்காடு பாடங்கள் குறைப்பு?

மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு முடிவு என தகவல்

அடுத்த வாரம் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் ஆகிறது