கே.ஐ.டி கல்லூரியில் ஸ்காலர்ஷிப் டெஸ்ட் 2020

கே.ஐ.டி – கலைஞர்கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் விஜயலட்சுமி பழனிச்சாமி அறக்கட்டளை சார்பாக ஸ்காலர்ஷிப் டெஸ்ட் 2020 (For +2 & பாலிடெக்னிக் ஸ்டுடென்ட்ஸ் ஒன்லி) பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மேற்படிப்பு பயில்வதற்கான கல்வி உதவித்தொகை தேர்வு
(Give Missed Call to Crack the Test 1800-123-2750) ஆன்லைன் மூலமாக நடைபெற உள்ளது‌. இத்தேர்வில் பங்குப்பெற விருப்பமுள்ள மாணவர்கள் 18001232750 என்ற டோல் ஃப்ரீ (TOLL FREE) நம்பர்க்கு மிஸ்டுகால் கொடுத்தால் ஆன்லைன் தேர்வுக்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும் அதன்மூலம் தங்களது இல்லங்களிலிருந்தே தேர்வு எழுதலாம்.
இந்தக் கல்வி உதவித்தொகைக்கான தேர்வு ஏப்ரல் 7ஆம் தேதி முதல் நடைப்பெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கே.ஐ.டி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் துறையில் படிப்பதற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் தொடர்புக்கு : 9965590035, 9965590056, 9965590076. www.kitcbe.com