அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் ஆலோசனையின் படி கொரோனா விழிப்புணர்வு

கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, நகராட்சிக்கு உட்பட்ட  11ஆவது வார்டில் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் ஆலோசனையின் படி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறி்த்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.