கோவையில் 2 வது கிளையை துவங்கிய பட்டுக்கோட்டை மெஸ்

உணவு இல்லமால் யாராலும் வாழ முடியாது. அந்த உணவை உண்ட பின் அதன் சுவை மறையாமல் இருக்கும். அதிலும் பாரம்பரிய உணவு முறைகள் என்றும் தனி இடம் பிடித்திருக்கும். அப்படி பாரம்பரிய உணவு முறையில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீ காமாட்சி பட்டுக்கோட்டை மெஸ் கோவையில் தனது 2வது புதிய கிளையை கோவை அவினாசி சாலை கேஎம்சிஎச் மருத்துவமனை எதிரில் துவங்கியுள்ளது. இதனை வெள்ளித்திரை நட்சத்திரங்களான ஜீவா, கருணாஸ், ரமணா, ரோபோ சங்கர், எழுத்தாளர் சினேகன், பவண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இவ்வுணவகத்தை துவங்கி வைத்தனர்.