ரத்தினம் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம்

ரத்தினம் கல்வி குழுமம் மற்றும் சோனா யுக்தி & Hire Mee உடன் இணைந்து கல்லூரி  மாணவர்களுக்கான  மெகா  வேலைவாய்ப்பு  முகாம்  இன்று (02-03-2019) நடைபெற்றது.

இதில் பல்வேறுபட்ட துறை சார்ந்த (BFSI,IT/ITES,FOOD&BEVERAGES,AUTOMOTIVE, ELECTRONIC,RETAIL & HEALTH CARE SECTOR) 40 நிறுவனங்கள் பங்குப்பெற்றுத் தகுதி வாய்ந்த 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் 2500-க்கும் மேற்ப்பட்டோர்  பங்குப்பெற்று  நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டனர்.