கிசு கிசுகளில் சிக்கும் கீர்த்தி…

இந்திய சினிமாவில் கதாநாயகிகளுக்கு எப்போவும் ஒரு தனி இடம்   இருக்கும்,   அழகான அழகியாக ஒரு நாயகி அறிமுகம் ஆகும்பொழுது மக்களின் கவனம் முழுக்க அந்த நடிககையின் பக்கம் திரும்பிவிடும். டெல்லியில் பிறந்த கீர்த்தி சனோன் சினிமா உலகில் தன் திறமையை காட்ட வேண்டும் என்று எண்ணி தெலுங்கு பிரின்ஸ் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ஒன் திரை படத்தில் அறிமுகம் ஆனார்.

முதல் படத்தில் தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர் என்று சொல்லலாம்.  மகேஷ் பாபு கூட நடிக்கும்பொழுது கீர்த்தி சனோனின் நடிப்பை பார்த்து பல இயக்குனர்கள் இவரை தன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால் கதை மற்றும் கதாபாத்திரம் முக்கியமா இருந்த மட்டும் நடிப்பேன் என்று சொன்னவர் கீர்த்தி சனோன்.

அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடிக்காமல் ஹிந்தி படத்தின் மேல் இவருக்கு ஆர்வம் வர ஆரம்பித்தது. இரண்டு மூன்று படங்கள் ஹிந்தியில் நடித்தார். ஆனால் பேர் சொல்லும் அளவிற்கு அந்த படங்கள் வெற்றி அடைய வில்லை. ஆனால் அந்த படங்களில்  இவர்  நடிப்பு  பேசப்பட்டது. சிறிது காலத்துக்கு பிறகு சுசந் ராஜ்புட் சிங் ராபட்ட படத்தில் நடிக்க அரம்பித்தார் கீர்த்தி சனோன்.

ரபட்ட படத்தின் முதல் கட்ட போஸ்டர் வெளி ஆனதும் இளைஞர்கள் அனைவரும் கீர்த்தி சனோன் ரசிகர் பட்டாளமாக மாறி விட்டார்கள்.

சிறிது காலத்துக்கு பிறகு ரபட்ட படத்தின் ட்ரைலர் வெளி ஆனதும் படத்தின் மேல் உள்ள  ஆர்வம் அதிகம் ஆகிவிட்டது. சுசாந் ராஜ் புட் சிங் உடன் மிக நெருக்கமாக பல காட்சிகளில் நடத்திருப்பது ஹிந்தி சினிமா நட்சத்திரங்களை திருப்பி பார்க்க வைத்தது என்று சொல்லலாம்.

ரபட்ட படத்தின் காட்சிகளை பார்க்கும் பொழுது உன்மையாகவே சுசந் ராஜ் புட் சிங்காய் காதலித்துரிபரோ என்று பலர் மனதில் ஓடிகின்றது.

இந்த வாரம் வெளி வந்திருக்கும் ரபட்ட படம் கண்டிப்பாக கீர்த்தி சனோன்க்கு மைல்களாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

ரபட்ட படத்தில் நடித்த பிறகு கிசு கிசுகளில் கீர்த்தி சனோன் பெயரும் இடம் பெற்றுள்ளது. சினிமவில் பெரிய அளவில் வெற்றி அடைவதற்கு முன்பு பல கிசு கிசுகளில் பெயர் இடம் பெறுவது வழக்கமான விஷயம்தான்.

– பாண்டியராஜன்