எஸ்.என்.எஸ். கல்லூரியில் விளையாட்டு விழா

எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரியில் 22வது விளையாட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சர்வதேச வீராங்கனை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை காயத்ரி மற்றும் கல்லூரியின் முதல்வர் செந்தூரபாண்டியன், துனை முதல்வர்கள் தமிழ்செல்வன், விவேகானந்தன், உடற்கல்வி இயக்குநர் தினகரன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசளித்து கெளரவ படுத்தினர்.