பாரத ஸ்டேட் வங்கி(SBI)-ல் 39 பணியிடங்கள்!

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) நிரப்பப்பட உள்ள பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager (Internal Audit)

காலியிடங்கள்:39

சம்பளம்: Rs.31705 – 45950

வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  CA முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழுவிவாதம்/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள்  https://www.sbi.co.in/careers/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1543844761142_DM%20_IA_FINAL.pdf