ஆனந்தசாய் ஆலயத்தில் ஶ்ரீ சத்யநாராயண பூஜை

பீளமேடு, ஆனந்தசாய் ஆலயத்தில் ஶ்ரீ சத்யநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இந்த பூஜை ஆனந்தசாய் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் மாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.