பாஜக தேசிய தலைவரிடம் ஆசிபெற்ற வானதி November 19, 2020 CovaiMail News Comments Off on பாஜக தேசிய தலைவரிடம் ஆசிபெற்ற வானதி பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களிடம் வானதி சீனிவாசன் இன்று (19.11.2020) ஆசி பெற்றுக்கொண்டார்.