கோவை ஞானி போன்ற நேர்மையான விமர்சகர் இல்லை

– கவிஞர் புவியரசு

கோவை ஞானி, வானம்பாடி கவிஞர், சிந்தனையாளர், மார்க்ஸிய மேதை, நீண்டகால இலக்கிய, அரசியல் விமர்சகர், எனது நெருங்கிய நண்பர்.

இவர் நேர்மையான, தைரியமான விமர்சகர். இவரைப் போன்ற ஒருவர் இதுவரை இல்லை என்பதும் இனி இவர் நம்முடன் இல்லை என்பதும் வருந்தத்தக்க நிகழ்வு.