சம்பளம் குறைக்க தயாரான கீர்த்தி சுரேஷ்

கொரோனா காலத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளது போல் சினிமா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளனர்.

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள பெண்குயின் படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தையும் 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.