நாளைத் துவங்கும் விடைத்தாள் திருத்தும் பணி

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நாளைத் துவங்குகிறது.

சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்குகிறது.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.