தமிழகத்தில் ஒரே நாளில் 805 புதிய கொரோனா பாதிப்பு

இதுவரை இல்லாத உச்ச அளவில் கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 17,082 ஆக உயர்வு

குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று 407

மொத்தம் 8731

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!