கோவையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நன்கொடை வழங்கலாம்

கோவையில் கொரோனா தடுப்புப்‌ பணிகளுக்கு உதவிட நன்கொடை வழங்கிட விரும்புபவர்களுக்கு வங்கி எண்ணை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பு பணிகளின்‌ போர்க்கால அடிப்படையில்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ அலுவலர்களால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்‌.

கொரோனா தடுப்புப்‌ பணிகளுக்கு உதவிட நன்கொடை வழங்கிட விரும்புவார்கள்‌ Commissioner Coimbatore City Municipal Corporation என்ற பெயரில் காசோலை, வங்கி வரைவோலை மற்றும்‌ இணையவழி பணம்‌ பரிவர்த்தனை கீழ்க்கண்ட வங்கி கணக்கு மூலமாக செலுத்தலாம்‌.

NAME OF THE ACCOUNT: COMMISSIONER COIMBATORE CITY MUNICIPAL CORPORATION, COVID-19(CSR) FUND

BANKNAME – INDIAN BANK

BRANCH ADDRESS – COMBATORE CTY MUNIPAL CORPORATION BRANCH

ACCOUNT NO – 6872477012

MICR – 641019029

IFSC – IDIB000C114

மேலும்‌, இதுதொடர்பான விபரங்கள்‌ அறிய 0422-2302323 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.