திறப்பு விழா

தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபி நகராட்சி 11 வது வார்டில் சிசிடிவி கேமராக்களை திறந்துவைத்தார்.