கோபியில் சிசிடிவி வசதியை அமைச்சர் திறந்து வைத்தார்

தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபி நகராட்சி 11 வது வார்டில் சிசிடிவி கேமராக்களை திறந்துவைத்தார்.

திரு.ரமணன் அமைச்சருக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.