இந்திய செவிலியர் மாணவர்கள் சங்க மாநாடு

இந்திய செவிலியர் மாணவர்கள் சங்கம் சார்பில் டிஎன்ஏஐ நடத்தும் எஸ்என்ஏ மாநாடு பிஎஸ்ஜி ஐஎம்எஸ்ஆர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய செவிலியர் மாணவர்களின் குறைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளும் கலந்தாய்வு முறையில் கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பிஎஸ்ஜி நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு வெளிநாட்டு மனிதவள கார்பரேஷன் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தார்மேந்திரன் பிரதாப் யாதவ், சென்னை டிஎன்என்எம்சி பதிவாளர் எனி கிரேஸ் கலைமதி, டெல்லி ஐஎன்சி தலைவர் திலீப் குமார்,  டிஎன்ஏஐ தலைவர் ராய் கே. ஜார்ஜ்,  டிஎன்ஏஐ பொது செயலர் எவ்லின் பி. கண்ணன், டிஎன்ஏஐ பொது செயலார் எவ்லின் பி. கண்ணன், மற்றும் பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயாசுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.