சிறப்பு அரியர் தேர்விற்கு ஒருவாரம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை, அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அரியர் தேர்வுவிற்கு விண்ணப்பிக்க இன்றுடன் கடைசி தேதி நிறைவடையயுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் ஒரு வாரம் ( ஜூலை 20 வரை ) நீட்டித்துள்ளது.