ஜெம் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

கோவை ஜெம் மருத்துவமனையில் ஊர்காவல் படையினருக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கல்லீரல் மற்றும் கணைய சிறப்பு சிகிச்சை தலைமை மருத்துவர், டாக்டர். பி.செந்தில்நாதன் துவக்கி வைத்தார். உடன், டாகடர்.ஆனந்த விஜய், தனசேகர்,கோவை ஊர்காவல் படை பகுதி கமாண்டர், ராஜசேகர், தலைவர், இன்னர்வீல் கிளப், தீப்தி, முன்னாள் தலைவர், இன்னர்வீல் கிளப்.மற்றும் வசந்தி, செயலாளர், இன்னர்வீல் கிளப்.