General

உலகச்  சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியில் சேரன் கல்விக் குழுமம்!

உலகச்  சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு சேரன் கல்வி குழுமம், கோவை வனத்துறையுடன் இணைந்து 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியைத் திங்கட்கிழமை தொடங்கியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், கோவை மாவட்ட […]