Crime

கோவையில், குடிபோதையில் மோதல் சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் சின்னான்(24). இவர் மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னான் அதே ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கும் […]