Cinema

சுதா இயக்கத்தில் சூர்யா43-யின் டைட்டில் வெளியானது!

நடிப்பின் நாயகர் சூர்யா மற்றும் இயக்குநர்  சுதா கோங்கராவின்  இரண்டாவது கூட்டணியாக உருவாகும் சூர்யாவின் 43வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு […]