Food

வேளாண் பல்கலையில் மசாலா பொடிகள், ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி பிப்ரவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை […]