News

குறிச்சி மைதானம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

குறிச்சி மைதானம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர், மேயர் ஆகியோர் துவக்கி வைத்தனர். கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 85க்குட்பட்ட, காந்திஜி சாலை, குறிச்சி மைதான முதல் […]