Health டாக்டர் பக்தவத்சலத்துக்கு ‘சுகாதார சின்னம்’ விருது August 29, 2022 CovaiMail Comments Off on டாக்டர் பக்தவத்சலத்துக்கு ‘சுகாதார சின்னம்’ விருதுகோவை கே.ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலத்துக்கு ‘சுகாதார சின்னம்’ என்னும் விருதினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார். அருகில், கே.ஜி.ஐ.எஸ்.எல் தலைவர் அசோக் பக்தவச்சலம்.