டாக்டர் பக்தவத்சலத்துக்கு ‘சுகாதார சின்னம்’ விருது

கோவை கே.ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலத்துக்கு ‘சுகாதார சின்னம்’ என்னும் விருதினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார். அருகில், கே.ஜி.ஐ.எஸ்.எல் தலைவர் அசோக் பக்தவச்சலம்.